இன்று முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.அதன்படி இன்று முதலமைச்சராக பதிவு ஏற்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.மேலும் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்கவுள்ளார்.