ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் – அமைச்சர்

Default Image

ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் ஆண்டுக்கு 4 கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். முதல் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுகள் பி.23- பிப்.26-ல் நடத்தப்படும் என்றும் அடுத்தாண்டு பிப்., மார்ச், ஏப்ரல், மே என 4 கட்டங்களாக நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முதல் ஜனவரி 15 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். JEE மெயின் தேர்வுக்கான அட்மிட் கார்டு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்