போபால் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை மாட்டின் சிறுநீர்தான் குணப்படுத்தியது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாட்டு சிறுநீர் அருந்தி வந்ததால், மார்பக புற்றுநோய் குணமாகியது என்றும், இரத்த அழுத்தமும் குறையும் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், மாட்டை முன்னிருந்து பின்னாக தடவாமல், பின்னிருந்து முன்னாக தடவி கொடுத்தால் நமக்கும், மாடுகளுக்கும் இடையே மகிழ்ச்சி உண்டாகும் என கூறியுள்ளார்.
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…