உலகிலேயே இத்தாலி உணவு தான் ரொம்ப டேஸ்ட்! இந்தியா 5-வது இடம்.!

Published by
Muthu Kumar

2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில், இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

பல்கேரியாவை தளமாகக் கொண்ட அனுபவமிக்க பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட் அட்லஸ், ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகளின் பட்டியலில் இந்திய உணவு வகைகள் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இத்தாலிய உணவு வகைகள் முதல் இடத்தைப் பிடித்தன. இதனைத் தொடர்ந்து கிரேக்கம் மற்றும் ஸ்பானிஷ் உணவு வகைகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும், ஜப்பானிய உணவு வகைகள் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன. பொருட்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிட்டுள்ளதாக டேஸ்ட் அட்லஸ் தெரிவித்தது.

ஒட்டுமொத்தமாக இந்தியா 4.54 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. மேலும் 400க்கும் மேற்பட்ட பொருட்களில் கரம் மசாலா, நெய், மலாய், பட்டர் கார்லிக் நான் மற்றும் கீமா ஆகியவை இந்தியாவில் சிறந்த ரேட்டிங் பெற்ற உணவுகளாகும்.

Recent Posts

சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

சிறந்த நடிகை சாய் பல்லவி…சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்!

சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…

16 minutes ago

டிச 22 உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

42 minutes ago

பெண் எம்.பியை அவமதித்ததற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! வானதி சீனிவாசன் கண்டனம்!

டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…

54 minutes ago

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

12 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

14 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

14 hours ago