இந்தியாவில் கொரோனாவால் 6412 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சற்று நேரத்திற்கு முன் பேட்டியளித்தார்.அப்போது , கொரோனாவில் இருந்து மீள மேலும் மூன்று வாரம் தேவை. இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதில் பெரும் சவாலாக உள்ளது. மூன்று வாரம் வீட்டில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
கொரோனாவை ஒழிப்பதில் மத்திய , மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் . பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலங்கள் 100 சதவீத ஊரடங்கு கடுமையாக பின்பற்றினால் மட்டும் கொரோனா பரவலை தடுக்க முடியும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
பல மாநிலங்களில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…