ரூ.500 கோடி சொத்தை மறைத்த மோகன்லால் குழுமம்.
சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், மோகன்லால் நகைக்கடை குழுமத்தில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி சொத்து ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சோதனையில் வரி காட்டாமல், ரூ.400 கோடி மதிப்பிலான நகைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 32 இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 50 கிலோ தங்கம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…