Categories: இந்தியா

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான்..!குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

Published by
Venu

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான் என்று  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான்.ஆனால் நீண்ட நிவாரணத்திற்கு குறுகிய கால வலியை பொறுத்துக்கொள்ள வேண்டும்.அதேபோல் நமக்கு கீழ் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதும், அவர்களை பார்த்துக்கொள்வதும் தான் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும்  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

1 hour ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

5 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

5 hours ago