விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல என்று விமான போக்குவரற்றது துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறியுள்ளார்.
விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு ஏர் இந்தியா விமானம் குறித்து பேசினார். அப்பொழுது அவர் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் சொத்து என குறிப்பிட்டார்.
அதற்காக விமானங்களையும் விமான நிலையங்களையும் இயக்குவதற்கான சேவையை அரசு வழங்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா தனியார் மயமாவதற்கான பணிகள் நிறைவடையும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…