நேற்றைய தினம் மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற பிறகு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் அவரே கூட்டணி கட்சியின் தலைவராகவே இருக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியானது.
சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதிவியேற்பார் என எதிர்ப்பார்த்த இருந்த நிலையில் திடீர் மாற்றமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜக-வுடன் கூட்டணியில் இணைந்ததை தொடர்து இன்று காலை மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்; மஹாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிர்ச்சியை அளிக்கிறது. மதச்சார்பின்மையை காப்பாற்றுவது இந்தியா அரசியல் அமைப்பியல் கடினமானது என்று மகாராஷ்டிரா காட்டியுள்ளது.
ஜனநாயக நம்பகத்தன்மையை மகாராஷ்டிரா அரசியல் கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…