சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக வரும்16ந்தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவல் படி:சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்.,16ந்தேதி திறக்கப்படுவதாகவும்.அன்றைய தினம் எவ்வித பூஜையும் நடக்காது என்றும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் அக்,.17ந்தேதி முதல் அக்,.22ந்தேதி வரை 5நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடும் கட்டுப்பாடுகளோடு தினந்தோறும் 250 பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள தேவஸ்தானம் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும்
உடன் கொண்டு வரவும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவும்,தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…