குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் போலீசார் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒளிந்திருப்பது போல ஒரு வீடியோ டிவிட்டரில் வெளியானது. அதற்க்கு அக்ஷய் குமார் டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து லைக் செய்யப்பட்டிருந்தது.
இந்த லைக்கை போட்டோ எடுத்து அக்ஷய் குமாருக்கு எதிராக #BoycottCanadianKumar என்கிற ஹேஸ் டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக அக்ஷய் குமார் ரசிகர்கள் #ISupportAkshay எனும் ஹேஸ் டேக் மூலம் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
இதற்கிடையில் அக்ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ டிவிட்டரில் நான் உலாவி கொண்டிருக்கும் போது, தவறுதலாக லைக் பட்டன் அழுத்தப்பட்டுவிட்டது. பின்னர் அந்த லைக்கை நான் நீக்கிவிட்டேன். இது போன்ற செயல்களை நான் வெறுக்கிறேன். ‘ என விளக்கம் கொடுத்துள்ளார்.
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…