ISRO-வின் புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை எடுத்து அனுப்பியது செயற்கைக் கோள் கேமரா!

Published by
Venu

இஸ்ரோ நிறுவனம் , உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேனோ கேமராவான ஐ.என்.எஸ்.-1சி-யால் எடுக்கப்பட்ட புவிப்பரப்பின் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த சிறிய செயற்கைக்கோளில் உள்ள கேமரா ஜனவரி 16ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.

Image result for ISRO  INS-1C

INS-1Cயால் எடுத்து அனுப்பப்பட்ட புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.  இந்த செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங்கள் மூலம் நிலப்பரப்பில் காடுகள், வாழ்விடங்கள், விளைநிலங்கள் போன்றவற்றை அறிந்த துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

காஷ்மீர் சுரங்கப்பாதை : கடந்த வருடம் தீவிரவாத தாக்குதல்.. இந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைப்பு!

காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…

4 minutes ago

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை அன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…

40 minutes ago

பொங்கல் 2025 : ஜல்லிக்கட்டுக்கு ரெடியான அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு…

மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…

43 minutes ago

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விநியோக மையத்தில் தீ விபத்து!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…

1 hour ago

அணையாமல் எரியும் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ… பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…

2 hours ago

மகரஜோதி தரிசனத்தை எங்கிருந்து காணலாம்? சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம்!

திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி  திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…

3 hours ago