பிரபல நடிகர் சுஷாந் சிங் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதற்கான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ANI பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் வழக்கில் தொடர்புடைய பீகார் அதிகாரிகளை தனிமைபடுத்தி இருப்பது தவறானது என்றும் மேலும் இவ்வாறு அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது சுஷாந்த் சிங் மரணத்தில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருப்பதாக கூறினார்.
இதனை என்ஐஏ அமலாக்க இயக்குநரகம் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…