டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவரை சந்தித்த மற்றும் சிகிச்சைப்பெற்ற 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சமுதாய மருத்துவமனைகள் டெல்லியில் உள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ்இருப்பது உறுதியானது .மேலும் இந்த மருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனோ வைரஸ் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவரை சந்தித்த பார்வையாளர்கள் சுமார் 800 -க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . மேலும், இந்த சமயத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025