நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியினர் சார்பாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக், மெசேஞ்சர், வாட்ஸாப் போன்ற தளங்களில் இருந்து அனுப்பப்படும் தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்கிறதா என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய அரசின் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘ பொதுமக்களின் நன்மைக்காக சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசானது டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குறியீட்டு மூலமாக தகவலை பரிமாறிக்கொண்டால், அதனையும் இடைமறித்து அதன் அர்த்தம் கண்டுகொள்ள அரசுக்கு உரிமை உள்ளாக்கவும் குறிப்பிட்டர்.
கணினிகளில் உருவாக்கி,சேமித்து வைக்கப்படும் தகவல்களையும் , அப்படி பரிமாறிக்கொள்ளும் தகவலக்கையும் இடைமறித்து கண்காணிக்கும் உரிமை குறித்த சட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த தகவல்களை இடைமறித்து ஆராய சில விசாரணை மற்றும் புலனாய்வு துறைகளுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. எனவும் இணை அமைச்சர் இஷான் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…