Categories: இந்தியா

அமித்ஷா ராமர் கோயில் பூசாரியா? – காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

Published by
பாலா கலியமூர்த்தி

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கும் தேதியை அறிவித்த அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமர் கோயில் பூசாரியா என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தான் உள்துறை அமைச்சரின் வேலை, ராமர் கோயில் திறக்கும் தேதியை அறிவிப்பது அல்ல, ராமர் கோயில் எப்போது திறக்கப்படும் என்று அக்கோயில் நிர்வாகத்தினர் தான் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலை திறப்பது குறித்து அமித்ஷா ஏன் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். திரிபுரா மற்றும் மேகாலயா ஆகியவை சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில், தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அயோத்தியில் ராமர் கோயில் ஜனவரி 1, 2024-ல் தயாராகும் என்று திரிபுராவில் அமித் ஷா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஹரியானாவிl பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நீங்கள் ஒரு அரசியல்வாதி, பூசாரி அல்ல. கோயில் திறப்பு பற்றி பேச நீங்கள் யார்? என மத்திய அமைச்சர் அமித் ஷாவை  கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

2 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

3 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

6 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

7 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

7 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago