இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து – ஐ.ஆர்.சி.டி.சி

Published by
கெளதம்

ஐ.ஆர்.சி.டி.சி இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளை ரத்து செய்கிறது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் குறைந்த அளவு ஆக்கிரமிப்பு இருப்பதால் லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், “கொரோனா  தொற்றுநோய் அச்சம் காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இரன்டு தேஜாஸ் ரயில்கள் ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, லக்னோ- புது டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் இரண்டு ரயில்கள் வருகின்ற நவம்பர் 24 முதல் ரத்து செய்யப்படுகிறது. இதற்கிடையில், இந்த இரண்டு ரயில் சேவைகளும் அக்டோபர் 17 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Published by
கெளதம்

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

2 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

2 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

3 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

5 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

5 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

6 hours ago