உளவுத் துறைகளுக்கு மத்திய அரசு புதிய தலைவர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது
இந்தியாவின் முக்கிய உளவு அமைப்புகளாக பார்க்கப்படுவது உளவுப் பிரிவு (Intelligence Bureau)மற்றும் ரா (raw) அமைப்பு ஆகும். இந்த நிலையில் மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவராக அரவிந்த் குமார் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ரா அமைப்பின் புதிய தலைவராக சமந்த் கோயல் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…