IPL 2018: யாதவ் பந்து வீச்சில் சீட்டு கட்டுபோல் சரிந்த பஞ்சாப் அணி !

Default Image

இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெருகின்றது .

இதில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதல் .

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது.

இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 5 ஓவர் முடிவில்

 

 

முதலாவது தொடக்க வீரராக ராகுல்  மற்றும் அகர்வால் களம் இறங்கினர்.

அகர்வால்3.1 வது ஓவரில்  32-1 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ஃபிஞ்ச் – 3.2 வது ஓவரில்  32-2 என்ற கணக்கில் முதல் பந்தில்  ஆட்டமிழந்தார்.

யுவராஜ்3.6 வது ஓவரில்  36-3 என்ற கணக்கில் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ராகுல் மற்றும் நாயர் களத்தில் உள்ளனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்