IPL 2018:முதல் முறையாக ஆல் அவுட் ..பெங்களுரு புயலில் சிதைந்த பஞ்சாப் அணி ..!

Default Image

இன்று 8 வதுதொடர் பெங்களூரில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெருகின்றது .

இதில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதல் .

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சு தேர்வு செய்ததது.

இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில்.

 

 

முதலாவது தொடக்க வீரராக ராகுல்  மற்றும் அகர்வால் களம் இறங்கினர்.

 

அகர்வால்3.1 வது ஓவரில்  32-1 என்ற கணக்கில் 11 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ஃபிஞ்ச் – 3.2 வது ஓவரில்  32-2 என்ற கணக்கில் முதல் பந்தில்  ஆட்டமிழந்தார்.

யுவராஜ்3.6 வது ஓவரில்  36-3 என்ற கணக்கில் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ராகுல்11.1 வது ஓவரில்  94-4 என்ற கணக்கில் 30 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

 

நாயர்12.6 வது ஓவரில்  102-5 என்ற கணக்கில் 26 பந்துகளுக்கு 29 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

காக்13.4 வது ஓவரில்  110-6 என்ற கணக்கில் 9 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

அசார்14.6 வது ஓவரில்  122-7 என்ற கணக்கில் 3 பந்துகளுக்கு 2 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

அசார்17.5 வது ஓவரில்  142-8 என்ற கணக்கில் 7 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

அஷ்வின்18.5 வது ஓவரில்  153-9 என்ற கணக்கில் 21 பந்துகளுக்கு 33 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

முஜீப்19.2 வது ஓவரில்  155-10 என்ற கணக்கில் 2 பந்துகளுக்கு எந்த  ரன்கள் எடுக்கவில்லை.

 

கிங்க்ஸ் XI பஞ்சாப் முதல் ஆட்டத்தில் 19.2 ஓவரில் 155ல் ஆல்அவுட்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்