IPL 2018:டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்க விடும் மும்பை அணி !

Published by
Dinasuvadu desk

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 15 ஓவர் முடிவில் 158 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது .

முதலாவது களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யாகுமார் மற்றும் லூயிஸ் களம் இறங்கினர்.

 

அதிரடியாக விளையாடிய லூயிஸ் அரை சதத்தை எட்டும் நிலையில் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .அனல் பறக்கும் வகையில் அரை சதம் அடித்தார் சூர்யகுமார் அபார ஆட்டத்தை வெளிபடுத்தி 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கிஷான் 36 ரன்கள் எடுத்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்திவருகிறார்.

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

32 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago