அமலாக்கத்துறை முன்பு ப.சிதம்பரம் தானாக சரணடைய மனு! நாளை மதியம் உத்தரவு

Published by
Venu

அமலாக்கத்துறையிடம் சிதம்பரம் சரணடைவது தொடர்பான மனு மீதான விசாரணை நாளை மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ வழக்கில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறைக்கு தொடர்பான வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.இதனால் இந்த வழக்கில் சிதம்பரம் தரப்பில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை மறுத்த நிலையில் , அமலாக்கத்துறை வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்த சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.இதனை நீதிபதி அஜய் குமார் என்பவர் விசாரித்தார்.இதில்  அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார்.அவர் வாதிடுகையில், சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.சிதம்பரத்தை உரிய நேரத்தில் காவலில் எடுத்து விசாரிப்போம் என்று வாதிட்டார்.

மேலும் சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில்,குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அஜய் குமார்,ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சரணடைய விருப்பம் தெரிவித்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Recent Posts

திருமணம் மீறிய உறவுகள்? 30 லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்த கிளீடன் செயலி!திருமணம் மீறிய உறவுகள்? 30 லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்த கிளீடன் செயலி!

திருமணம் மீறிய உறவுகள்? 30 லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்த கிளீடன் செயலி!

டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…

3 hours ago
மனைவி முன் ஹீரோவாக வேண்டுமா? ‘நானும் ரவுடி தான்’ பாணியில் வினோதமாக பணம் வசூலிக்கும் நபர்!மனைவி முன் ஹீரோவாக வேண்டுமா? ‘நானும் ரவுடி தான்’ பாணியில் வினோதமாக பணம் வசூலிக்கும் நபர்!

மனைவி முன் ஹீரோவாக வேண்டுமா? ‘நானும் ரவுடி தான்’ பாணியில் வினோதமாக பணம் வசூலிக்கும் நபர்!

மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…

6 hours ago
ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விலகல்!ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விலகல்!

ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு விலகல்!

டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார்.  முழு…

7 hours ago
‘தனது பிறந்தநாள் அன்று ட்ரிபிள் ட்ரீட்’… பெரிய அறிவிப்பை வெளியிட்ட சிலம்பரசன்.!‘தனது பிறந்தநாள் அன்று ட்ரிபிள் ட்ரீட்’… பெரிய அறிவிப்பை வெளியிட்ட சிலம்பரசன்.!

‘தனது பிறந்தநாள் அன்று ட்ரிபிள் ட்ரீட்’… பெரிய அறிவிப்பை வெளியிட்ட சிலம்பரசன்.!

சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…

7 hours ago
சச்சின் முதல் அஸ்வின் வரை.. பத்மஸ்ரீ வென்ற கிரிக்கெட் வீரர்கள்..!சச்சின் முதல் அஸ்வின் வரை.. பத்மஸ்ரீ வென்ற கிரிக்கெட் வீரர்கள்..!

சச்சின் முதல் அஸ்வின் வரை.. பத்மஸ்ரீ வென்ற கிரிக்கெட் வீரர்கள்..!

டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…

8 hours ago
பொது சிவில் சட்டம் அமல்., மீறினால் சிறை, அபராதம்! உத்தரகாண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!பொது சிவில் சட்டம் அமல்., மீறினால் சிறை, அபராதம்! உத்தரகாண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!

பொது சிவில் சட்டம் அமல்., மீறினால் சிறை, அபராதம்! உத்தரகாண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!

டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…

8 hours ago