ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை செய்து வருகிறது .இன்றுடன் சிதம்பரத்தின் காவல் முடிய உள்ள நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் செப்டம்பர் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. நீதிமன்ற உத்தரவின் படி சீலிடப்பட்ட கவரில், விசாரணை விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…