ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விசாரணை நடத்த தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி சிதம்பரம் தரப்பில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.அதில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் சிதம்பரம் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…