ஆப்கானிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டில் உள்ள மக்கள் பலரும் பிற நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டினரும் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக இன்று இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா அவர்கள் ஆப்கானில் 20 ஆண்டுகளாக ஆப்கானில் எட்டப்பட்ட வளர்ச்சி தற்போது 0 ஆக உள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ,
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…