ஏர் இந்தியா அக்டோபர் 26 முதல் தனது ஜெர்மனி விமானங்களைத் இயக்கப்போவதாக ட்வீட் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் போடப்பட்ட புதிய ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 20 முதல் அக்டோபர் 26 வரை ஏர் இந்தியா டிக்கெட் வைத்திருப்பவர்கள் அக்டோபர் 26 க்குப் பிறகு விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் புதிய ஒப்பந்தம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…