#Breaking: இந்தியாவில் ஜூலை 15 வரை சர்வதேச விமானங்கள் ரத்து..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் முதல் 16 ஆயிரம் பேர் வரை கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் ஜுலை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025