சிறிய சேமிப்பு திட்டகளுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் ட்வீட்.
மத்திய அரசு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், தபால் அலுவலக சேமிப்பு என பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திரும்பப் பெறுவதாக சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசாங்கத்தில் அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஏற்கனவே 2020-21 கடைசி காலாண்டில் இருந்த விஷயத்திலேயே தொடரும் என்று நேற்று வெளியிடப்பட்ட புதிய வட்டி விகித அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…