நாடு முழுவதும் இன்று மக்களுடைய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நேரத்தில் மத்திய அரசு இன்று உயர்மட்ட அதிகாரிகள் குழு மூலமாக ஆலோசனை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் தற்போது முக்கிய தகவல் ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் ஒரு மாநிலத்தில் இருந்து பேருந்துகள் அடுத்த மாநிலத்தை செல்ல வேண்டாம்.எனவே 31-ம் தேதி வரை ஒரு மாநிலத்திலிருந்தும் இன்னொரு மாநிலத்துக்கு பேருந்து செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது கொரோனா தடுப்பதற்காக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் உள்ள மெட்ரோ சேவைகளை ரத்து செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே சென்னை , டெல்லி ,கொல்கத்தா போன்ற அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் தடை செய்யப்படுகின்றன.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…