மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சிறுவர்களின் ஆழ்துளை கிணறு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் நேற்று ஹரிகிருஷ்ணன் என்பவரால் அவரது வயலில் தோண்டப்பட்டிருந்த 200 அடி நீளமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் அவரது 4 வயது மகன் மூடப்பட்டிருந்த இரும்பு சட்டியை அகற்றி விளையாடிய போது எதிர்ப்பாராத விதமாக அதற்குள் தவறி விழுந்துவிட்டார்.
இந்நிலையில், தீயணைப்பு துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த வீரர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ராணுவமும் அங்கு வரவழைக்கப்பட்டு உள்ளது. புல்டோஸரின் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…