இலங்கையில் தாயகம் திரும்பும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் இயக்கப்படவுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், பல்வேறு நாடுகளில் உள்ள இயந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், விமானம் மூலம் மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல், ஜூன் 1 ஆம் தேதி இலங்கை, கொழும்புவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு புறப்படவுள்ளது.
அந்த கப்பலில் பயணித்து வரவுள்ள அனைத்து பயணிகளுக்கு தூத்துக்குடி துறைமுக சுகாதார துறையினரோடு இணைந்து, மாவட்ட சுகாதார துறையினர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வர். பரிசோதனை முடிவு வெளிவரும்வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…