தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட 13இடங்களில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும்-மத்திய அரசு
தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட 13இடங்களில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதிதாக அமைக்கப்பட்ட 13 மத்திய பல்கலை. அனைத்து உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ஒப்புதல் ரூ.3,639.32 கோடியில் மத்திய பல்கலை. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட 13இடங்களில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.