பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உத்தரபிரதேசத்தில் பிஜேபி_கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமென கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
வருகின்ற மே மதம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தலை எதிர் கொள்ளும் நோக்குடன் அனைத்து அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றனர்.தேசிய கட்சிகளும் , மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் கடத்தமுறை உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலை கூட்டணி வைத்து சந்தித்த காங்கிரஸ் – மாயாவதி இந்தமுறை தனித்தனியே தேர்தலை சந்திக்கின்றனர். ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி உறுதியாகிய நிலையில் இந்திய டூடே ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.அதில் சமாஜ்வாடி கட்சியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் அதிக இடங்களை கைப்பற்றுவதாக முடிவு வெளியாகியுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…