தோற்கிறது பிஜேபி ….கருத்துக்கணிப்பில் தகவல்…!!

Default Image

பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உத்தரபிரதேசத்தில் பிஜேபி_கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமென கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.

வருகின்ற மே மதம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தலை எதிர் கொள்ளும் நோக்குடன் அனைத்து அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றனர்.தேசிய கட்சிகளும் , மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் கடத்தமுறை உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தலை கூட்டணி வைத்து சந்தித்த காங்கிரஸ் – மாயாவதி இந்தமுறை தனித்தனியே தேர்தலை சந்திக்கின்றனர். ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரபிரதேசத்தில் கூட்டணி உறுதியாகிய நிலையில் இந்திய டூடே ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.அதில்  சமாஜ்வாடி கட்சியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் அதிக இடங்களை கைப்பற்றுவதாக முடிவு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்