இண்டிகோ விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தடை!

இண்டிகோ விமானங்கள் ஆக.24ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானங்கள் ஆக.24ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் முன் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்யாமல் இண்டிகோ விமானம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025