இந்த மாதம் 600க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள் ரத்து செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. பிராட் (Pratt) மற்றும் விட்னி (Whitney) எஞ்சின்கள் பொருத்தப்பட்ட ஏ 320 நியோ (A320neo) வகை விமானங்கள் அடிக்கடி எஞ்சின் கோளாறால் தரையிறக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து இந்த வகை விமானங்களை இயக்குவதை நிறுத்துமாறு, விமானப் போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த மாதம் இண்டிகோ நிறுவனம் 488 விமானங்களையும் கோ ஏர் நிறுவனம் 138 விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…