பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டைமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது, இலங்கைக்கு என்ன பலன்களை அளிக்கும் என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஆறுமுகம் தொண்டைமான், இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ள வெற்றி அமோக வெற்றி என்றும், இந்தியா எந்த அளவுக்கு பலமுள்ளதாக இருக்கிறதோ, அதுவே இலங்கைக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…