ஹரியானா மாநிலத்தில் உள்ள “பப்” ஒன்றில் இந்தியாவின் முதல் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் கூடிய பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
குருகிராம் பகுதியில் உள்ள அர்ட்டார் 29 என்ற பப் நிறுவனம் தான் இந்த ரக பீரை அறிமுகம் செய்துள்ளது. பீரின் கசப்பு சுவையை பொறுத்து பெண்கள் பலர் பீர் அருந்த மறுக்கிறார்கள்.அவர்களுக்காக இந்த புதிய ரக பீரை அறிமுகம் செய்திருப்பதாக பப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் “சம்மர் பீர்” என்றே பெயரை வைத்தோம். பின்னர், வடிக்கையாரின் விருப்பத்திற்கு ஏற்பவே இது “பெண்கள் பீர்” என்று மாற்றப்பட்டது என்று அந்த பப் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பெயரை கண்டு நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்திருந்தாலும் அதையும் கடந்து செல்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…