மனித இரத்தக் குழுக்கள் ஏ, பி, ஓ மற்றும் ஏபி என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதை தவிர தனித்துவமான ஒரு ரத்த வகை குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள 65 வயதான இருதய நோயாளியின் தனித்துவமான இரத்த வகை EMM நெகட்டிவ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியில் 9 பேர் மட்டுமே இத்தகைய அரிதான இரத்தக் வகையைக் கொண்டுள்ளனர், ஆனால் இப்போது, குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த 65 வயதுடைய இந்த முதியவரும் EMM இரத்த வகையுடையவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, மனித உடலில் 4 வகையான இரத்தக் குழுக்கள் காணப்படும், இதில் A, B, O மற்றும் Rh போன்ற 42 வகைகளும் அடங்கும். மேலும் அவற்றில் கூடுதலாக 375 வகையான ஆன்டிஜென்கள் இருப்பதால், அதில் EMM அதிகமாக இருக்கும்.
எனவே, இரத்தத்தில் EMM குறைவாக காணப்படுவதால், இது மாதிரி இரத்த வகைகளுக்கு உலகளாவிய இரத்தமாற்ற சங்கம் (ISBT) EMM நெகட்டிவ் என்று பெயரிட்டுள்ளது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…