உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகத்தான் உள்ளது எனவும் அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடு பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார் . சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியானது 3.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும். உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாக என்று தெரிவித்தார்.
பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க துணிச்சலான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது அந்த நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.
தொழில் தொடங்குவதற்கான சூழல் கடுமையான முறைகளிலிருந்து எளிமையாகாப் பட்டுள்ளது.சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தை முறையாக செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் .
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…
பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…