சர்வதேச அளவில் உணவு பட்டியல் தரவாரிசையை வெளியிடும் டேஸ்ட் அட்லஸ் எனும் அமைப்பு 2023 – 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான உணவு தரவாரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் சுவையான 100 உணவு பொருட்களில் இந்தியா 11 சிறந்த உணவுகளை கொண்டுளள்து என அறிவித்துள்ளது.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்.! ராமர் பற்றிய புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு.!
மேலும், அரிசி தரவரிசையில் இந்தியாவில் பெரும்பான்மையாக பயிரிடப்படும் பாசுமதி அரிசி முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பாசுமதி அரிசி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 34 ரக பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்து இரண்டாம் இடத்தில், இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ அரிசி வகையும், மூன்றாவது இடத்தில் போர்ச்சுகலின் கரோலினோ அரிசி வகையும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
டேஸ்ட்அட்லஸ் அமைப்பு, இந்தியாவைச் சேர்ந்த மேங்கோ லஸ்ஸியை உலகின் சிறந்த பால் பானம் என்று அறிவித்துள்ளது. பல வகையான லஸ்ஸிகளில், இந்த இனிப்பு மாம்பழ லெஸ்ஸியானது இந்திய உணவகங்களின் மெனுவில் அதிகமாக இடம் பெற்றுள்ள வகையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…