காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஐந்தாவது நாளான இன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில், மற்றொரு இந்திய வீரரான ஓம் மித்தர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
105 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன், பதக்கப்பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…