ஆப்கானிஸ்தானிலிருந்து விமானம் வழியாக திரும்பிய இந்தியர்கள் வந்தே மாதரம் என முழங்கிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். மேலும், தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காகவும் அந்தந்த நாடுகள் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நகரத்தில் உள்ள காபூலில் இருந்த 120 இந்தியர்களை இந்தியா மீட்டு வந்துள்ளது.
அங்கு இருந்த தூதரக தலைவர்கள் முதல் இதில் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் விமானம் வழியாக குஜராத் வந்தடைந்தனர். பின்னர், பேருந்து வழியாக சொந்தநாட்டிற்குள் நுழைந்த இந்தியர்கள் ‘வந்தே மாதரம்’ என்றும் ‘பாரத் மாதாகி ஜே’ என்றும் முழக்கங்களை எழுப்பியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…