4 இந்திய வீரர்கள் எல்லையில் வீரமரணம் : காஷ்மீரில் பதற்றம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜேரி மாவட்டத்தில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் அத்துமீறி நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவ veeவீரர்கள் நான்கு பேர் பலியாகினர். இந்த அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.