காஷ்மீரில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம்..!

Default Image

ஜம்மு, காஷ்மீர் கிருஷ்ணா காதி பகுதியில் நேற்று இரவு  போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் லான்ஸ் நாயக் கர்னெயில் சிங் என்ற இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்