வாஜ்பாயின் சாதனையை முறியடித்த இந்திய பிரதமர் மோடி!

Default Image

வாஜ்பாயின் சாதனையை முறியடித்த இந்திய பிரதமர் மோடி.

இந்தியாவில், காங்கிரஸ் அல்லாத பிரதமர்கள் வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி, 2 ஆயிரத்து 269 நாட்ளாக, பதவி வகித்து வருகிறார். இந்தியாவை அதிக காலம் ஆண்ட நான்காவது பிரதமர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்தியுள்ளார்.

 மேலும், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 2 ஆயிரத்து 268 நாட்கள் ஆட்சி என்ற சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ள நிலையில், 67 வயதாகும் பிரதமர் மோடி வியாழனன்று இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்