இதில், இந்திய ராணுவத்தில் கப்பற்படையை வலிமைபடுத்தும் விதமாக புதிதாக ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து கப்பற்படையின் சார்பில் நாடாளுமன்ற நிலை குழுவிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய கப்பற்படையிடம் 17 முதல் 31 ஆண்டுகளான கப்பல்கள்தான் உள்ளன எனவும் , கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு புதிய நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்றும்.
அதிலும், ஐ.என்.எஸ் சக்ரா என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கட்டப்பட உள்ள 6 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களும் உள்நாட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடுகளிடம் இருந்து அச்சுருத்தல் நிலவிவரும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பில் அதிக முக்கியம் வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…