காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம், காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது, காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதாக, காஷ்மீர் ஆளுநர் தகவல் அளித்துள்ளார். மேலும், எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தற்போது இதனை மீண்டும் உறுதிபடுத்தும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் தான் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ராணுவ படை, விமான படை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…