கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1 கோடி நிதியுதவி அளித்த இந்திய ஹாக்கி அணியினர்.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக பிரதமர் மோடி, பிரதமர் பேரிடர் நிவாரண திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்யலாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவந்தனர்.
இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியினர் இன்று 75 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு கொடுத்தனர். இதற்கு முன்னர் ஏப்ரல் 1ஆம் தேதி 25 லட்சம் நியியுதவியை இந்திய ஹாக்கி அணி சார்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய ஹாக்கி அணி சார்பாக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025