Indian-Origin பெண் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் நடைபயற்சி செய்யும் போது கொல்லப்பட்டார்.
43 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்மிஸ்தா சென் இரண்டு மகன்களின் தாயான இவர் ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அவர் மூலக்கூறு உயிரியலைப் படித்து புற்றுநோய் நோயாளிகளுடன் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் -1 ம் தேதி சிஷோல்ம் டிரெயில் பூங்கா அருகே ஜாகிங் செய்யும் போது டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிளானோ நகரில் வசிக்கும் சர்மிஸ்தா சென் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்
விசாரணையில் திங்களன்று 29 வயதான பக்காரி அபியோனா மோன்கிரீஃப் என்பவர் அடையாளம் காணப்பட்டு கொலின் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…